இலங்கை கொள்வனவு செய்த 60,000 ஃபைசர் கோவிட் -19 தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடைந்தன.
இலங்கை கொள்வனவு செய்த 26,000 ஃபைசர் தடுப்பூசிகள் ஜூலை 5 ஆம் திகதி நாட்டுக்கு வந்திருந்தது.
இதேவேளை, மேலும் ஒரு தொகுதி, ஃபைசர் தடுப்பூசிகள் இந்த மாத இறுதியில் நாட்டை வந்தடையும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1