27.3 C
Jaffna
January 16, 2025
Pagetamil
இலங்கை

தடுப்பூசி செலுத்திக் கொண்ட அநுர!

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசநாயக்க இன்று (14)  தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் இட்ட பதிவில்-

இன்று காலையில் பெளத்தாலோக மாவத்தையில் உள்ள சாந்தி அறக்கட்டளை விகாரையில், குடிமகனாக எனக்கு உரித்தான கொவிட்-19 தடுப்பு மருந்தினைப் பெற்றுக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நெல்லுக்கான உத்தரவாத விலை தேவை

east tamil

தேசிய மக்கள் சக்தியினர் மீது வாள்வெட்டு

east tamil

மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை – பொலிஸ் தீர்மானம்

east tamil

இன்றைய வானிலை

Pagetamil

அர்ச்சுனாவை தகுதி நீக்கும் வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Pagetamil

Leave a Comment