கிளிநொச்சி, பூநகரி, கௌதாரிமுனையில் இரகசியமாக அமைக்கப்பட்ட சீன நிறுவனத்தின் கடலட்டைப் பண்ணைக்கு, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (14) நேரில் சென்றார்.
சீனா- ஈ.பி.டி.பி கூட்டு பண்ணையே அந்த கடலட்டை பண்ணையென தமிழ் அரசியல் பிரமுகர்கள் பலர் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ள நிலையில், கடலட்டை பண்ணையை பாதுகாக்கும் விதமாக டக்ளஸ் கருத்து வெளியிட்டார்.
இதனால் பொதுமக்கள் தரப்பினருடன் முரண்பாடு எழுந்தது.
கடலட்டை பண்ணையை துஷ்டர்களே எதிர்க்கிறார்கள் என டக்ளஸ் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
1
+1
4
+1
+1
4
+1
+1
4
+1