மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசநாயக்க இன்று (14) தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.
இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் இட்ட பதிவில்-
இன்று காலையில் பெளத்தாலோக மாவத்தையில் உள்ள சாந்தி அறக்கட்டளை விகாரையில், குடிமகனாக எனக்கு உரித்தான கொவிட்-19 தடுப்பு மருந்தினைப் பெற்றுக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1