எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் இலங்கைக்கு ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடாக ரூ .720 மில்லியன் பெற்றுள்ளது என்று கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.
இதில், மீனவர்களுக்கு 400 மில்லியன் ரூபாய் வழங்கப்படும் என்றும், மீதமுள்ளவை கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (MEPA) வழங்கப்படும் என்றும் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1