பொம்மைக்குள் வைத்து போதைப்பொருள் கடத்திய குடு நோனா சிக்கினார்!

Date:

பொதி சேவையைப் பயன்படுத்திப் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட குடு நோனி என்றழைக்கப்படும் பெண், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர், பொதி சேவையை பயன்படுத்தி, நாடளாவிய ரீதியில் இவ்வாறு போதைப்பொருள்களை மிகவும் நூதனமான முறையில் விநியோகம் செய்துவந்துள்ளார்.

39 வயதான குடு நோனி கொம்பனித்தெருவை வசிப்பிடமாகக் கொண்டவர் ஆவார்.

கடந்த மூன்று நாள்களுக்கு முன்னர், கிடைத்த இரகசிய தகவலின் ​அடிப்படையிலேயே குடு நோனியை கைது செய்ததாக, பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அனுராதபுரத்துக்கு பொதியொன்றை அனுப்பிய நிலையிலேயே அவர் ​கைது செய்யப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கிரிக்கெட் போட்டிக்கு சென்ற மாணவர்கள் பேருந்து விபத்தில் பலி

கண்டி, புனித சில்வெஸ்டர் கல்லூரிக்கும் வித்யார்த்தா கல்லூரிக்கும் இடையே நடைபெறும் வருடாந்திர...

ஊழல் குற்றச்சாட்டில் பிரசன்ன ரணதுங்கவுக்கு ரூ.25 மில்லியன் அபராதம்!

கொலன்னாவவின் மீத்தோட்டமுல்ல பகுதியில் நிலத்தை மீட்க அனுமதி வழங்குவதற்காக ஒரு தொழிலதிபரிடம்...

இராணுவத்தளபதியை பணியிலிருந்து விடுவித்தது ட்ரம்ப் நிர்வாகம்!

பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் ராண்டி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்