மறைந்த முன்னாள் எதிர்கட்சி தலைவரும் முதுபெரும் தமிழ் அரசியல் தலைவருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 32ஆவது நினைவு தினம் இன்றைய தினம் வலிகாமம் மேற்கு பிரதேசசபை முன்றலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், தமிழ் அரசு கட்சியின் பொருளாளர் பொ.கனகசபாபதி, வலி மேற்கு பிரதேசசபை தவிசாளர் நடனேந்திரன், சே.கலையமுதன், கௌரிகாந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1