விஜய் டிவி டிடி, ரம்யா வரிசையில் விவாகரத்து செய்கிறாரா பிக்பாஸ் அனிதா சம்பத்?

Date:

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் அனிதா சம்பத். பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக்பாஸில் நெகடிவ் இமேஜ் உருவானதால், அனிதா சம்பத் மார்க்கெட் ரசிகர்களிடம் குறைந்தது.

என்றாலும், பிரபல நடிகைகளை போல அனிதா சம்பத் பற்றி ஏதாவது ஒரு செய்தி வெளிவந்தபடியே இருக்கிறது. அப்படி, லேட்டஸ்டாக கிளம்பியுள்ள பரபரப்பு- அனிதா சம்பத் தன்னுடைய கணவர் பிரபாகரனை விவாகரத்து செய்யப்போகிறாராம்!

அது என்ன ராசியோ தெரியவில்லை, விஜய் டிவி பெண் பிரபலங்களுக்கு திருமணமான கொஞ்ச நாட்களிலேயே விவாகரத்து நடைபெற்று விடுகிறது.

டிடி என்கிற திவ்யதர்ஷினி, ரம்யா ஆகியோரை குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்த வரிசையில் அனிதா சம்பத் இணைந்து விடுவாரோ என்ற பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில், அனிதா சம்பத் விளக்கமொன்றை கொடுத்துள்ளார். அதில்,

சமீபகாலமாக பரபரப்பான கண்டெண்ட் எதுவும் கிடைக்காததால் அந்த வலைதளம் தேவையில்லாமல் இப்படி வதந்தியை பரப்புகிறார்கள் என்பதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, இது உண்மை இல்லை என்ற விஷயத்தை தெரிவித்துள்ளார் அனிதா சம்பத்.

spot_imgspot_img

More like this
Related

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து -  அனைத்துப் பயணிகளும்...

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம் – பலாலியில் குழப்பம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில்  போராடிவரும் வலி வடக்கு...

அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்;

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊழலற்ற, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்