இலியானா முரட்டு கவர்ச்சி: ரசிகர்கள் கொண்டாட்டம்!

Date:

இலியானா காதலித்து வந்த ஆஸ்திரேலியா போட்டோகிராஃபரை பிரிந்து தற்போது சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடிவெடுத்துள்ளார். இந்நிலையில் தனது உடல் எடையை குறைக்க தினமும் ஜிம்மே கதியென்று இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் இலியானா எப்படி குண்டானார் என்பதைப் பற்றி சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, முடிந்துபோன காதலைப் பற்றி திரும்பத் திரும்ப பேசினாலும் அது கைகூடப் போவதில்லை என்று விரக்தியில் கூறியுள்ளார்.

கடந்த வருடம் முழுவதும் சிகிச்சையில் இருந்ததாகவும் ஒரு நாளைக்கு சுமார் 12 மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்ததால் உடல் பருமன் கூடி விட்டதாக தெரிவித்து இருந்தார்.

உடலை குறைக்க ஜிம் சென்று வந்தாலும் வழியில் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் உலாவ விடுகின்றனர். இதனால் ஜிம் போகும் பழக்கத்தை கைவிட வேண்டியதாயிற்று. தற்போது தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கஷ்டப்பட்டு எப்படியோ தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் இலியானா. அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது ரசிகர்களை குஷிப்படுத்தவும் தவறுவதில்லை.

விடுமுறை செல்லும் இடங்களிலெல்லாம் பிகினி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இலியானா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் வரவேற்பை பெற்றுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நடு வீதியில் வாளுடன் அட்டகாசம் செய்த 3 பேருக்கு விளக்கமறியல்

திவுலபிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநர் மீது வாளால் தாக்குதல் நடத்த முயன்ற...

நீதிபதிகள் ஓய்வு வயது சர்ச்சை: ஜனாதிபதி- சட்டத்தரணிகள் சந்திப்பு சர்ச்சை!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட...

இந்தியாவின் 80வது சுதந்திரதினம்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்