ஏன்..எங்கே இந்த விருந்து நடந்தது? ஐ.தே.க விளக்கம்!

Date:

பிரதமர் மிஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க இருவரும் ஒன்றாக உணவருந்தும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்து ஐ.தே.க விளக்கமளித்துள்ளது.

வியாழக்கிழமை இரவு நடைபெற்ற அந்த சந்திப்பு, இரகசியமான ஒரு அரசியல் விவாதமல்ல என ஐ.தே.க தெளிவுபடுத்தியுள்ளது.

“திரு. மஹிந்த ராஜபக்ஷ மற்றும் திரு. ரணில் விக்ரமசிங்க இருவரும் கொழும்பு 3 , 5வது பாதையில், திரு. விக்ரமசிங்கவின் அயல் வீட்டில் நடந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர். குறிப்பாக அவர்கள் அரசியல் பற்றி குறிப்பாக அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் ஒருபோதும் விவாதிக்கவில்லை. குறிப்பாக பிரதமரின் கீழ் வரும் நிறுவனங்களை மாற்றுவது தொடர்பில் விவாதிக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

7 நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹோர்முஸ் திறக்கப்படாது

அமெரிக்காவுடன் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஈரானின் ஏழு...

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கிறார் அமைச்சர்” – நீதிமன்றம் செல்லத் தயாராகும் கடற்றொழில் இணையம்

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கும் கடல் தொழில் அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற வழக்கினை...

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழில் கைது

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்