Pagetamil
சினிமா

வைரலாகும் ஜகமே தந்திரம் பட நடிகையின் கவர்ச்சி புகைப்படம்!

தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகையின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம். இப்படம் 17 மொழிகளில் 190 நாடுகளில், ஓடிடி தளத்தில் வெளிவந்தது. இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்தார். மற்றொரு நாயகியாக சஞ்சனா நடராஜன் நடித்திருந்தார்.

இவர் ரகிட ரகிட பாடலில் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் சஞ்சனாவின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பெண்ணா இப்படி கவர்ச்சியை வாரி வழங்கியுள்ளார் என்று பலரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’!

Pagetamil

குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்ய கோரி ஹன்சிகா மனு

Pagetamil

‘திருமணமான ஆணுடன் தொடர்பு வைக்க மாட்டேன்’: ஜி.வி.பிரகாஷுடனான உறவை மறுக்கும் நடிகை திவ்யபாரதி!

Pagetamil

கார் விபத்தில் சிக்கி காயமடைந்த நடிகர் சோனு சூட் மனைவி

Pagetamil

திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!