இங்கிலாந்து அடித்த கோலுக்கு ஆட்டம் போட்ட நாய்… வைரலாகும் வீடியோ!

Date:

நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் வீட்டிலுள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அதுவும் நடந்து கொள்ளும். நாம் சந்தோஷமாக இருந்தால் அதுவும் சந்தோஷமாக இருக்கும், நாம் சோகமாக இருக்கும்போது நம்முடன் சேர்ந்து அதுவும் சோகமாக இருக்கும். செல்லப்பிராணிகளை வளர்க்கும் முதலாளிகள் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகளை டிவியில் பார்க்கும்போது நமக்கு பிடித்தவர் கோல் அடித்து விட்டாளோ அல்லது நமக்கு பிடித்த அணி வென்று விட்டாளோ மகிழ்ச்சியில் துள்ளி குதிப்போம். அதைப் பார்க்கும் செல்லப்பிராணிகளும் அதேபோன்று நடனமாடி சந்தோசத்தை பகிர்ந்து கொள்ளும்.

அதே போன்ற ஒரு நிகழ்ச்சி தான் அங்கு நடைபெற்றுள்ளது. யூரோ கால்பந்தின் அரையிறுதி ஆட்டத்தில் டென்மார்க் எதிராக இங்கிலாந்தின் ஹரி கேன் கோல் அடித்து வெற்றி பெற்றார். அதைப்பார்த்த ஜாக்சன் என்ற 2 வயது நாய் ஆட்டம் போட்டு கொண்டாடியது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. யூரோ இறுதிப் போட்டி திங்கள்கிழமை நள்ளிரவு இங்கிலாந்து மற்றும் இத்தாலி இடையே நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

சவுதி விமான நிலைய தாக்குதல்களில் 3 பேர் பலி

சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் அப்கா ஆகிய இடங்களில் உள்ள விமான...

பழைய பேருந்து பாதி வழியிலேயே நின்றது: பாடசாலை மாணவர்கள் நிர்க்கதி!

சேந்தாங்குளத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற இ.போ.ச பேருந்து பழுதடைந்ததால், யாழ்...

விபத்தில் பாடசாலை மாணவன் பலி

நேற்று (7) நோர்டன் பிரிட்ஜ் - ஹட்டன் பிரதான வீதியில் உள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்