நாட்டின் பல பாகங்களில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் காற்றின் வேகம் 80 கிலோமீற்றர்கள் வரை அதிகரிக்கலாம். வடக்கு, வடமத்திய, வடமேல், தென், மேல் மாகாணங்களின் கலையோரங்களில் 60-70 கிலோமீற்றர்கள் வரை பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1