பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ச இன்று பாராளுமன்ற உறுப்பினராகவும், பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துள்ளதையடுத்து அவருக்கு ஆசி வேண்டி யாழில் ஒரு குழு பூசை வழிபாடுகளில் ஈடுபட்டது.
இந்து, பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்களின் பங்குபற்றுதலுடன் இந்த பூசை வழிபாடு நடாத்தப்பட்டது.
பிள்ளையார் இன் விடுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1