ஆசிரியர்களிற்கும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் கிளிநொச்சியில் இன்று ஆரம்பம்!

Date:

ஆசிரியர்களிற்கும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் கிளிநொச்சியில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மத்தியமகா வித்தியாலயம், சாந்தபுரம் இராணுவ வைத்தியசாலை, பூநகரி உள்ளிட்ட பகுதிகளில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம் பெற்று வரும் நிலையில், இன்று முதல் ஆசிரியர்களிற்கான தடுப்பூசி ஏற்றும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கனடா பொருட்களுக்கு 50% வரி விதிக்கும் ட்ரம்ப்

அடுத்த மாதம் முதல் பல்வேறு கனேடியப் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதலாக...

சவுதி மீது கடல்வழி முற்றுகையை அறிவித்த ஹூதிகள்: அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் ஈரான்!

தொடர்ந்து ஒன்பதாவது நாளாக அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து,...

ஹூதிகளின் கடல்வழி முற்றுகையை கடுமையாக சாடிய சவுதி!

ஈரான் ஆதரவு ஹூதி போராளிக் குழு, சவூதி அரேபியாவிற்கு எதிராகக் கடற்படை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்