யாழில் கற்ற வித்தையையெல்லாம் மொத்தமாக இறக்கிய மணல் கடத்தல்காரர்கள்: 4 அதிரடிப்படையினர் காயம்!

Date:

யாழ்ப்பாணம் அரியாலையில் சட்டவிரோத மணல் கடத்தல்காரர்களை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்ட 4 அதிரடிப்படையினர் சிறு காயங்களிற்குள்ளாகினர். மணல் கடத்தல்காரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் அரியாலை கிழக்கு பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

சட்டவிரோத மணல் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்றை அதிரடிப்படையினர் சுற்றிவளைத்த போது, உழவு இயந்திரத்துடன் மணல் கடத்தல்காரர்கள் தப்பிச் செல்ல முயன்றனர்.

உழவு இயந்திரத்தை வெட்டி வெட்டி ஓடி தப்பிச் செல்ல முயன்றனர்.

உழவு இயந்திரத்தை மடக்கிப் பிடிக்க முயன்ற 4 அதிரடிப்படை பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிறு காயம் அடைந்து யாழ் வைத்திய சாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் உழவு இயந்திரமும், அதில் பயணித்த இரண்டு கடத்தல்காரர்களும் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...

மக்கள் ஒத்துழைப்புடன் உள்ளூராட்சி சேவைகளை மேலும் வினைத்திறனாக்க முடியும்” – காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர்

மக்களுடன் மிக நெருக்கமாக பணியாற்றுகின்ற நிறுவனங்களாக உள்ளூராட்சி சபைகள் விளங்குவதுடன், பொதுமக்களினதும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்