சிங்கம், கரடி, மர நாய்கள் உள்ளிட்ட மிருகங்களுக்கும் சோதனை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் சான்பிரான்சிஸ்கோவில் கடற்கரை பகுதியில் ஓக்லாண்ட் மிருக காட்சி சாலை உள்ளது. மிகவும் பிரபலமான இந்த மிருக காட்சி சாலையில் ஏராளமான மிருகங்கள் உள்ளன.
இங்கு ஜிஞ்சா, குமால் என்ற பெயர் கொண்ட 2 புலிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இவை தவிர சிங்கம், கரடி, மர நாய்கள் உள்ளிட்ட மிருகங்களுக்கும் சோதனை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1