மின்னேரியா தேசிய பூங்கா வனஜீவராசிகள் திணைக்கள அலுவலர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதான இராணுவ மேஜர் ஜெனரல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று அவர் கெக்கிராவ நீதிவான் நீதிமன்றத்தி் முற்படுத்தப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1