கிளிநொச்சியில் கடைக்குள் நுழைந்த பேருந்து!

Date:

கிளிநொச்சி கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று கடை ஒன்றுக்குள் புகுந்துள்ளதுடன் தொலைபேசி இணைப்பு கம்பத்தினையும் சேதப்படுத்தி உள்ளது

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று இன்றுமாலை வேகக்கட்டுப்பாட்டை இழந்து கரடிப்போக்கு சந்திக்கு அண்மையாக உள்ள உணவகம் ஒன்றுக்குள் புகுந்துள்ளதுடன் அருகிலிருந்த தொலைபேசி இணைப்பு கம்பத்தினையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளது.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...

ஹரக்கட்டா விவகாரம்: பிக்கு ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சப்பணம் பரிமாற்றம்?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்ட 1,200...

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்