26.4 C
Jaffna
March 29, 2024
உலகம்

உலகளவில் கொரோனா பாதிப்பு 18.21கோடியாகவும், குணமடைந்தோர் 16.67 கோடியாகவும் உயர்வு!

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை உ 18.21கோடியாகவும், குணமடைந்தோர் 16.67 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. தற்போது உருமாறிய வகையில், தனது வீரியத்தை காட்டி, லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்த நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 182,183,793 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 166,739,303 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3,945,184 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment