அவசரகால பயன்பாட்டிற்காக உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று COVID-19 தடுப்பூசிகள்- இதுவரை இலங்கையில் பயன்படுத்தப்படாதவை- , அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாட்டிற்கு வரும் என ஔடதங்கள் உற்பத்தி, ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன கூறுகிறார்.
ஜூலை இரண்டாவது வாரத்திற்குள், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் -19 தடுப்பூசியின் குறைந்தபட்சம் ஒரு டோஸ் வழங்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் மற்றும் சீன தயாரித்த சினோவாக் தடுப்பூசி ஆகியவை நாட்டுக்கு வர உள்ளன.
இதற்கிடையில், மொடர்னா தடுப்பூசியின் ஒரு மில்லியன் டோஸ் இலங்கைக்கு வழங்கப்படும் என்று WHO உறுதிப்படுத்தியுள்ளது. கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் தடுப்பூசி வழங்கப்படும்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1