அமைச்சு பதவிகளை ஏற்கவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் போலியானவை என முன்னாள் ஜனாதிபதி மைத்திர்பால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி இன்று வெளியிட்ட அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சு பதவியொன்றை கோரியுள்ளதாக சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் போலியானவை என தெரிவித்துள்ளார்.
தான் எந்தவொரு பதவியையும் எதிர்பார்க்கவில்லை, அரசாங்கத்திடம் கோரவில்லையென தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1