புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை மகிழ்ச்சியடைய வைத்த விஜய் சேதுபதி!

Date:

கமலைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை சந்தித்து நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.

புற்று நோயால் பாதித்த ஒருவரை ஜூம் கால் மூலம் நடிகர் கமல் நேற்று உரையாடினார். இந்த உரையாடல் மிகப் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது. கமலை தொடர்ந்து, தற்போது நடிகர் விஜய் சேதுபதி புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறார்.

புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை மகிழ்ச்சியடைய வைத்த விஜய் சேதுபதி ||  Tamil cinema vijay sethupathi meet fan

தன்னை நேரில் பார்க்க வேண்டும் என புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் விருப்பப்படுவதாக ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் கேள்விப்பட்ட விஜய் சேதுபதி, அந்த சிறுவனை குடும்பத்தினரோடு தனது வீட்டிற்கு அழைத்து கட்டி அணைத்து தனது பாணியில் முத்தம் கொடுத்து அந்த சிறுவனுக்கு நம்பிக்கை கொடுத்து இருக்கிறார்.

spot_imgspot_img

More like this
Related

தடைசெய்யப்பட்ட அதிவேக மோட்டார் சைக்கிள்கள் யாழில் பறிமுதல்

இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக வேகத்திறன் (சி.சி) கொண்ட 5 மோட்டார்...

மட்டக்களப்பில் சிக்கிய 56 வயது திருடன்

மட்டக்களப்பு நகரில் பூட்டியிருந்த வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து சுமார் 30...

புலம்பெயர் தேசத்தில் தடை செய்யப்பட்ட தமிழ் அமைப்புக்களுக்கு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் பொது மன்னிப்பு வழங்கவும்

இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஆயுதம் தரித்த அனைத்து தமிழ் இயக்கங்களுக்கும் பொது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்