யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கொரொனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த 24 வயதான இளைஞன் உயிரிழந்தார்.
மன்னாரை சேர்ந்த இந்த இளைஞன், நேற்று உயிரிழந்துள்ளார்.
வங்காலையை சேர்ந்த இளைஞன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் உயிரிழந்தார்.
அவரது உடல் பிசிஆர் சோதனைக்குட்படுத்தப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1