கொரோனா தொற்றால் பெற்றோர், மகன் உயிரிழப்பு!

Date:

கொரோனா தொற்று காரணமாக பெற்றோர், மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

பெரதெனஜயா, முருந்தலாவ பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சிறிபால ராஜபக்ஷ (72), ஷிலா ராஜபக்ஷ (70) மற்றும் அவர்களது மகன் தம்மிக ராஜபக்ஷ (38), ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சிறிபாலா 3 ஆம் திகதியும், அவரது மனைவி ஷிலா ராஜபக்ஷ 14 ஆம் திகதியும்மற்றும் அவரது மகன் 23 ஆம் திகதியும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரழந்ததாக பொது சுகாதார ஆய்வாளர் விக்ரமநாயக்க தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

அல்லைப்பிட்டியில் அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது...

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை அதனை கண்ட இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்தனர்- மாவட்டத்தில் 7 மாதத்தில் 84 தற்கொலை

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு

கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் இன்று வாக்குமூலம் பெறும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்