27.2 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

நேற்று மாவட்ட ரீதியாக அடையாளம் காணப்பட்டவர்கள் விபரம்!

கம்பஹா மாவட்டத்தில் நேற்று 436 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று நாட்டில் 2,196 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 246,109 ஆக உயர்ந்தது.

களுத்துறை மாவட்டத்தில் 324 பேர், கொழும்பு மாவட்டத்தில் 318 பேர், இரத்னபுரி மாவட்டத்தில் 178 பேர், குருநாகல் மாவட்டத்தில் 121 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் 115 பேர்,  நுவரெலியா மாவட்டத்தில் 73 பேர், யாழ்ப்பாணம் மற்றும் பதுளை மாவட்டத்தில்  தலா 71 பேர், காலி மாவட்டத்தில் 65 பேர், அம்பாறை மாவட்டத்தில் 61 பேர், மாத்தறை மாவட்டத்தில் 51 பேர், திருகோணமலை மாவட்டத்தில் 45 பேர், கேகாலை மாவட்டத்தில் 44 பேர், கண்டி மாவட்டத்தில் 38 பேர், மாத்தளை, புத்தளம் மாவட்டத்தில் தலா 34 பேர், வவுனியா மாவட்டத்தில் 26 பேர், மொனராகலை மாவட்டத்தில் 23 பேர், மன்னார் மாவட்டத்தில் 16 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் 11 பேர், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 9 பேர், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் தலா 6 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில்  2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

GovPay ஆரம்பம்

east tamil

கிளிநொச்சியில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டோர் சேவை நிலையங்களுக்கான கள விஜயம்

east tamil

A9 வீதியில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்

east tamil

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி

Pagetamil

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

Leave a Comment