இன்று விடுதலையான தமிழ் அரசியல் கைதிகளின் விபரம்!

Date:

இன்று விடுவிக்கப்பட்ட 16 தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விபரங்களும் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டம்
1. நடராஜா சரவணபவன்
2. புருசோத்தமன் அரவிந்தன்
3. இராசபல்லவன் தபோரூபன்
4. இராசதுரை ஜெகன்
5. நல்லன் சிவலிங்கம்
6. சூரியமூர்த்தி ஜெவோகன்
7. சிவப்பிரகாசன் சிவசீலன்
8. மயில்வாகனம் மதன்
9. சூரியகாந்தி ஜெயச்சந்திரன்

மன்னார் மாவட்டம்
1. சீமோன் சந்தியாகு
2. ராகவன் சுரேஸ்
3.சிறில் ராசமணி
4. எம்.எம் அப்துல் சலீம்
5. சந்தன் ஸ்டாலின் ரமேஷ்
6. கப்ரில் எட்வர்ட் ஜூலியன்

மாத்தளை மாவட்டம்.
1. விஸ்வநாதன் ரமேஸ்

spot_imgspot_img

More like this
Related

நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் நாளை (30.11.2026) முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு மத்தியிலும், பொதுமக்களுக்கான...

முடிவுக்கு வரவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் : அமைச்சர் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு...

1983 கறுப்பு ஜூலை வன்முறைகள் தொடர்பில் விரிவான ஆய்வு – விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம்!

1983 ஜூலை மாதத்தில் இலங்கை முழுவதும் பரவிய கறுப்பு ஜூலை வன்முறைகள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்