குழந்தையின் தனியே படியேறும் முயற்சியை தடுக்க புத்திசாலி நாய் செய்த வில்லத்தனம்!

Date:

மனிதர்களின் சிறந்த தோழன் என்ற உண்மையை நிரூபிக்கும் விதமாக ஏற்கனவே பல வீடியோக்கள் இன்டர்நெட்டில் வைரலாகி உள்ளன.

இதனிடையே ஒரு நாய் ஒன்று சிறிய குழந்தையை வீட்டின் படிக்கட்டுகளில் ஏற விடாமல் தடுக்கும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் வைரலாகியுள்ளது.இந்த வைரல் வீடியோவில் ஒரு கருப்பு நிற கிரேட் டேன் ரக நாய் ஒரு படிக்கட்டில் அமர்ந்து சிறிய குழந்தையை மாடி படிகளில் ஏற விடாமல் தொடர்ந்து தடுக்கிறது.

அந்த வீடியோவில் இருக்கும் குறிப்பிட்ட நாய் படிக்கட்டின் இரண்டாம் படியில் அமர்ந்திருக்கிறது. மேலும் குழந்தை மாடி படிகளில் ஏறும் தன் முயற்சியை கைவிட்டு தரையில் மீண்டும் தவழ்ந்து செல்லும் வரை அந்த நாயானது தொடர்ந்து குழந்தையை ஊக்கப்படுத்துகிறது.

குழந்தை ஏறிவிடாதபடி இரண்டாவது படிக்கட்டின் குறுக்கே படுத்து கொண்ட அந்த நாய் தனது இரு முன்னங்காலால் குழந்தை படிக்கட்டில் ஏறும் முயற்சியை தொடர்ந்து தடுக்கிறது.

https://twitter.com/i/status/1404476061656633344

இதனை பார்த்த இணையவாசிகள் கடும் வியப்பில் மூழ்கியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

அனோஜன் விவகாரம்: பிரதி சபாநாயகர் தலைமையில் சவுதி செல்லும் நாடாளுமன்றக்குழு!

புலம்பெயர் தொழிலாளி அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இலங்கை...

நிறுத்தாமல் சென்ற கார்: கண்ணாடியை உடைத்து சாரதியை கைது செய்த பொலிசார்!

கிரியுல்ல பகுதியில் காவல்துறையினரின் நிறுத்த உத்தரவைப் புறக்கணித்து அதிவேகமாகச் சென்ற சொகுசு...

யாழில் காரை சிதைத்த டிப்பர்

யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி பகுதியில் இன்று காலை டிப்பர் வாகனமும் காரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்