இலங்கை நேற்று விபத்துக்களில்11 பேர் உயிரிழப்பு! By: Pagetamil Date: June 22, 2021 நேற்று (21) வீதி விபத்துக்களில் 11 பேர் உயிரிழந்ததாக பொலிஜ் பேச்சாளர் மூத்த டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார். இரண்டு பாதசாரிகள், ஆறு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், இரண்டு சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் ஒரு பாரவூர்தி ஓட்டுனர் ஆகியோர் உயிரிழந்தனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஇன்றைய நாள் எப்படி?Next articleதமிழர்களின் நினைவேந்தலை தடுத்தது கோட்டா அரசின் கழுத்தை இறுக்கியது: மனித உரிமைகள் ஆணையாளர் காட்டம்! More like thisRelated பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம் divya divya - October 11, 2026 பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்... இலங்கைக் கடற்பரப்பில் தவிக்கும் ஈரானியக் கப்பல்களுக்கு உடனடியாக நேசக்கரம் நீட்டுக! divya divya - October 11, 2026 வளைகுடா நாடுகளில் நிலவும் தொடர்ச்சியான அதிகாரப் போராட்டங்கள் மற்றும் மோதல் நிலைகள்... களுத்துறை நாகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வாழைச்சேனையில் கைது! divya divya - October 11, 2026 களுத்துறை நாகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக... பரபரப்பான செய்திகள் பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம் இலங்கைக் கடற்பரப்பில் தவிக்கும் ஈரானியக் கப்பல்களுக்கு உடனடியாக நேசக்கரம் நீட்டுக! களுத்துறை நாகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வாழைச்சேனையில் கைது! மெட்ரோ பேருந்துகளை சேதப்படுத்தும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை ரொனால்ட்டோவை இடைநீக்கம் செய்தது போர்ச்சுக்கல் கால்பந்து கூட்டமைப்பு