அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் இன்று திறந்திருக்கும் என்று தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிரதி தபால் ஆணையாளர் நாயகம் ராஜித ரணசிங்க இன்று முதல் கடிதங்கள் விநியோகம் மற்றும் பிற நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
பொது மக்கள் இன்று முதல் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தபால் நிலையங்களிலிருந்து சேவைகளைப் பெற முடியும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1