மன்னார், தலைமன்னார், பியர் பகுதியில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
290 பேரிடம் பெறப்பட்ட பிசிஆர் மாதிரிகளை சோதனையிட்டதில், 32 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1