12 மாவட்டங்களை சேர்ந்த 24 கிராம சேவகர் பிரிவுகள் நாளை அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, நுவரெலியா, மாத்தளை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பிரிவுகளே தனிமைப்படுத்தப்படுகின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1