ஹீரோயினாக நடிக்க தயார், ஆனால் ஒரு கண்டிஷன்: குக் வித் கோமாளி ஷிவாங்கி!

Date:

குக் வித் கோமாளி ஷிவாங்கி ஹீரோயினாக நடிப்பாரா என்று கேள்விக்கு ட்விட்டரில் பதில் அளித்து உள்ளார்.

குக் வித் கோமாளி மூலமாக பெரிய ஆளவில் பாப்புலர் ஆனவர் ஷிவாங்கி. சின்ன குழந்தை போல அவர் பேசுவது, செய்யும் விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அவரது காமெடிக்கு ரசிகர்களும் தற்போது ஏராளமாக இருக்கிறார்கள்.

தற்போது சிவகார்த்திகேயனின் அடுத்த படமான ‘டான்’ படத்தில் ஒரு ரோலில் நடித்து வருகிறார். மேலும் பல்வேறு பட வாய்ப்புகளும் தற்போது அவருக்கு வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஷிவாங்கி இன்று ரசிகர்கள் உடன் உரையாடினார். அவரது ட்விட்டர் கணக்கிற்கு ப்ளூ டிக் கிடைத்துவிட்ட நிலையில் அவர் ரசிகர்களின் கேள்விக்கு பதில் கூறினார்.

‘ஷிவாங்கியை எப்போது ஹீரோயினாக பார்க்கலாம்?’ என ரசிகர் ஒருவர் கேட்க, அதற்க்கு ஷிவாங்கி என்ன பதில் கூறினார் தெரியுமா?

“நான் என்னை ஹீரோயினாக யோசித்து பார்த்தது இல்லை. ஆனால் ஒரு perfect ஸ்கிரிப்ட் என்னை தேடி வந்தால் நான் கண்டிப்பாக நடிக்க தயாராக இருக்கிறேன். இது கடவுள் செட்டிங்” என ஷிவாங்கி தெரிவித்து உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் சண்டை தொடர்கிறது!

கடந்த மாத போர் நிறுத்தத்தை முற்றிலுமாகச் சிதைத்த, ஒரு வார காலமாக...

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்