தேங்காயிற்கான அதிகபட்ச விற்பனை விலை நீக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (18) வௌியிடப்பட்டுள்ளது.
தேங்காய் ஒன்றுக்கான அதிகபட்ச விற்பனை விலை தொடர்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 25 திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, தேங்காயின் சுற்றளவிற்கு அமைய விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1