கொரோனா கட்டுபாடு நீக்கத்தை வானவேடிக்கையுடன் கொண்டாடிய நியூயார்க் மக்கள்..(வீடியோ)

Date:

அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு கொரோனா கட்டுபாடுகள் முழுமையாக நீக்கப்பட்டு உள்ளது. இதை நியூயார்க் மக்கள் வானவேடிக்கையுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

உலகிலேயே கொரோனா அதிக பாதிப்பு உள்ள நாடாக அமெரிக்க திகழ்ந்து வருகிறது. அங்கு ஜோபைடன் அதிபராக பதவி ஏற்றதும், பெருந்தொற்று பரவலை தடுக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் முகக்கவசம் அணியவில்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளது. இதை பட்டாசு வான வேடிக்கையுடன் நியூயார்க் கொண்டாடுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கை தபால் திணைக்களம் அமெரிக்காவுக்கு அனுப்பிய 625,000 டொலர் பணமும் மாயம்!

இலங்கையிலிருந்து அமெரிக்க தபால் சேவைக்கு அனுப்பப்பட்ட 625,000 டொலர் பணம் தங்களுக்கு...

இலங்கை கிரிக்கெட் தலைவர், செயற்குழு பதவிவிலக முடிவு!

இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வாவும், இலங்கை கிரிக்கெட் சபை செயற்குழுவும்...

அரச நிதி மோசடிச் சம்பவம் ஹக்கிங் அல்ல; போல ஆவணங்கள் மூலமான திருட்டு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்