ஜூன் 21ஆம் திகதி அதிகாலை பயணக்கட்டுப்பாடு நீக்கப்படும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
எனினும், மாகாணங்களிற்கிடையிலான பயணகட்டுப்பாடுகள் நீடிக்கும்.
23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 4 வரை மீண்டும் அமுலில் இருக்கும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1