யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் நிகழ்ந்தன.
நேற்று மாலை 6 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
யாழ்ப்பாணம் அரியாலையை சேர்ந்த 89 வயதானவர், புத்தூரை சேர்ந்த 48 வயதானவர், பலாலியை சேர்ந்த 59 வயதானவவர் மற்றும் கோப்பாயை சேர்ந்த 51 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
திருகோணமலை, புல்மோட்டையை சேர்ந்த 58 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்தார்.
யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62ஆக உயர்ந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1