கொழும்பு கடலில் தீப்பற்றிய எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பலின் கப்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
கப்பலின் கப்டன் மற்றும் தலைமை மற்றும் துணை பொறியாளர்கள் இலங்கையை விட்டு வெளியேறுவது நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
2
+1
+1
+1