மட்டக்களப்பு, கொம்மாதுறையில் நீரில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொம்மாந்துறையிலுள்ள குளத்தில் இன்று மாலை 6 மணியளவில் இந்த துயர சம்பவம் நடந்தது.
18, 15 வயதான இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
மீன்பிடித்து விட்டு, குளித்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றது.
சடலங்கள் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1