பிபிலவில் இருந்து கம்பளை நோக்கி பயணித்த கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று விக்டோரியா நீர்த்தேக்கத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளார்.
நேற்று (11) காலை விபத்து இடம்பெற்றது.
கண்டி மற்றும் தெல்தெனிய பொலிஸின் சுழியோடிகளின் உதவியுடன் சாரதியின் சடலம் மற்றும் லொறி மீட்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெறும் போது லொறியில் சுமார் 1,600 கோழிகள் இருந்துள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1