தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,027 பேர் நேற்று பொலிசாரால்ர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியகுற்றச்சாட்டில், 2020 ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் 30,042 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலங்கமவில் நேற்று சிறப்பு ட்ரோன் நடவடிக்கையில் ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், மேற்கு மாகாணத்திற்கு 14 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் 1,024 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1