26.7 C
Jaffna
December 28, 2024
Pagetamil
குற்றம்

கொள்ளுப்பிட்டியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!

கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் மாடியில் நீச்சல் குளம் அருகே நடந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருந்த வெளிநாட்டினர் உட்பட 9 பேரை கொள்ளுப்பிட்டி பொலிசார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களில் 6 பேர் ஆண்கள். மூன்று பெண்கள் என்று பொலிசார் தெரிவித்தனர்.

இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் வெளிநாட்டினர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் இன்று (10) கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுவர் இல்லத்தில் சீரழிக்கப்பட்ட 9 வயது சிறுமி!

Pagetamil

15 வயது காதலியை ஏமாற்றி சீரழித்த காதலன் கைது!

Pagetamil

4 வயது குழந்தையை துஷ்பிரயோகம் செய்த 2வது கணவன்!

Pagetamil

வடமராட்சியில் 12 சைக்கிள் திருடிய எமகாதகன் கைது!

Pagetamil

குடு சலிந்து பிணையில் விடுதலை!

Pagetamil

Leave a Comment