கையில் அரிவாளுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த வனிதா விஜயகுமார்!

Date:

வனிதா விஜயகுமார் கையில் அரிவாளுடன் இருக்கும் போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளர்க கலந்துகொண்டவர் வனிதா விஜயகுமார். அதற்கு பிறகு அவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். பீட்டர் பால் உடன் திருமணம், அதன் பிறகு அவரது முதல் மனைவி ஏற்படுத்திய சர்ச்சை என வனிதாவின் பெயர் செய்திகளில் வந்துகொண்டே தான் இருந்தது.

சொந்தமாக youtube சேனல் நடத்தி வரும் வனிதா அதில் தான் தொடர்ந்து பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். விதவிதமாக உணவு வகைகளை செய்து அதன் வீடியோக்களை அவர் வெளியிட்டு வருகிறார். அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் வனிதா கையில் அரிவாளுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார். அவருடன் KPY பாலாவும் உடன் இருக்கிறார். போட்டோக்களை பார்க்கும்போது அவர்கள் இருவரும் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பார்கள் என தெரிகிறது.வனிதா கையில் அரிவாளுடன் இருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவர் செம மாஸாக இருக்கிறார் என கமெண்டில் தெரிவித்து உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

யா/கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நேறறு நடைபெற்றது.

நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பாடசாலை பிரதான நுழைவாயில்...

களுத்துறை யில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மட்டு ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் வாழைச்சேனையில் வைத்து கைது

களுத்துறை நாகொடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்பட்ட ஏறாவூர் ஆறுமுகத்தான்...

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்