யாழில் வீட்டு சமையலறைக்குள் கசிப்பு காய்ச்சியவர் கைது!

Date:

சட்ட விரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

இன்று அதிகாலை 5.00மணியளவில் யாழ்மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலில் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மானிப்பாய் சங்கானை சேர்ச் றோட்டில் சட்ட விரோதமாக கசிப்பு காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்தனர்.

தனது வீட்டு சமையலறை உள்ளிட்ட பல இடங்களில் அவர் கசிப்பு காய்ச்சியுள்ளார்.

அவரிடமிருந்து 15லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு வடிப்பதற்கு பயன்படுத்தும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.

கைதான 40 வயதானவவர் மேலதிக விசாரனைக்காக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும்– தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்

இந்தியாவின் நலனுக்காக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து பின் நிற்கும்...

மட்டக்களப்பில் ஏட்டிக்குப்போட்டியாக திலீபன் நினைவு நிகழ்வு

தியாகதீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...

மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த பேருந்து நடத்துனர்!

தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர், டியூஷன் வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த 15...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்