தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கெஸ்பேவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிறந்தாள் கொண்டாடிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுள் 5 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1