நேற்று காலை 6.30 மணி முதல் காலை 9.30 மணி வரை கொழும்புக்குள் நுழைந்த வாகனங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, இதன் போது 78,022 வாகனங்கள் கொழும்புக்குள் நுழைந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவற்றில் 20,397 வாகனங்கள் , நிதி மற்றும் வங்கித் துறைகளுடன் தொடர்புடைய நபர்களை ஏற்றிச் செல்வதாகவும், 9,710 வாகனங்கள் சுகாதாரத் துறையுடன் தொடர்புடையதாகவும், 8,250 வாகனங்கள் முப்படை, பொலிஸ் தொடர்புடையவைகளாகும்.
976 வாகனங்கள் அத்தியாவசிய நோக்கங்களில்லாமல் பயணிப்பதாகக் கண்டறியப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1