சினோஃபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கும் செயற்பாடு இன்று ஆரம்பிக்கிறது.
முதல் தடுப்பூசியை பெற்ற அதே மையத்திலிலேயே இரண்டாவது தடுப்பூசியை பெறலாம் என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
பிரதேச சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்படி தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1