யாழ் நகரில் மோட்டார் சைக்கிள்- முச்சக்கர வண்டி விபத்து!

Date:

நாடு பூராகவும் பயணத் தடை அமுலில் நிலையில் யாழ் நகரில் பொது மக்களின் நடமாட்டம் அதிகரித்து நிலை காணப்படுகின்றது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று ஒருவரை வீட்டுக்கு ஏற்றிசென்ற முச்சக்கர வண்டியும் அத்தியாவசிய தேவை நிமித்தம் யாழ் நகருக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகியது.

குறித்த விபத்துச் சம்பவம் கஸ்தூரியார் வீதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் முச்சக்கர வண்டி சாரதியும் காயம் அடைந்துள்ளதோடு முச்சக்கர வண்டியின் முன் பகுதியும் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளன.

விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் வியாபாரி வீட்டில் சிக்கிய பொலிஸ்காரர்!

ஏறாவூர் பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை நேற்று வியாழக்கிழமை...

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்!

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்...

தரமற்ற நிலக்கரி ஊழலை விசாரிக்க கோரி போராட்டம்

தரமற்ற நிலக்கரி ஊழல் குறித்த தணிக்கை அறிக்கை மீது உடனடி விசாரணை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்