மொட்டை மாடியில் செடி வைத்து பொழுதைக் கழிக்கும் ஸ்ம்ருதி வெங்கட்!

Date:

மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன ‘தடம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஸ்ம்ருதி வெங்கட். அதையடுத்து ஆர்ஜே பாலாஜி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்ம்ருதி.

மொட்டை மாடியில் செடி வைத்து பொழுதைக் கழிக்கும் மூக்குத்தி அம்மன் பட நடிகை!

தற்போது ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் படத்திலும் ஸ்ம்ருதி இணைந்துள்ளார். மேலும் சில படங்களிலும் நடிக்க கமிட் ஆகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

மொட்டை மாடியில் செடி வைத்து பொழுதைக் கழிக்கும் மூக்குத்தி அம்மன் பட நடிகை!

ஊரடங்கு என்பதால் எல்லோரையும் போலவே வீட்டில் ஜாலியாக நேரம் செலவிட்டு வருகிறார் ஸ்ம்ருதி. தற்போது அவர் மொட்டை மாடியில் செடி வைக்குமாறு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மொட்டை மாடியில் செடி வைத்து பொழுதைக் கழிக்கும் மூக்குத்தி அம்மன் பட நடிகை!
மொட்டை மாடியில் செடி வைத்து பொழுதைக் கழிக்கும் மூக்குத்தி அம்மன் பட நடிகை!
மொட்டை மாடியில் செடி வைத்து பொழுதைக் கழிக்கும் மூக்குத்தி அம்மன் பட நடிகை!
மொட்டை மாடியில் செடி வைத்து பொழுதைக் கழிக்கும் மூக்குத்தி அம்மன் பட நடிகை!
spot_imgspot_img

More like this
Related

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL)...

தமிழ் தேசம் ஜோதிலிங்கம் ஐயாவை இழந்துவிட்டது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆழ்ந்த இரங்கல்

ஆசிரியர், வழக்கறிஞர், அரசியல் ஆய்வாளர் என்ற எல்லைகளைத் தாண்டித் தமிழ் தேசத்தின்...

அனோஜனின் உயிரைக் காக்கப் பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்