நாட்டின் பல பகுதிகளிலும் நிலவிய மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் 245,212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு பேர் காணாமல் போயுள்ளனர், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.




